பேச்சுலர் பார்ட்டி தராத கோபத்தில் மணமேடையில் நண்பர்கள் செய்த காரியம் வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
மணமேடையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் செய்த காமெடி கலாட்டா வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது பொதுவாக திருமணம் என்றாலே பேச்சிலர் பார்ட்டி என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது.
திருமணத்திற்கு முந்திய இரவு மாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு கொடுக்கும் விருந்து அல்லது மது விருந்தோ பேச்சிலர் பார்ட்டி என்றும் அந்த வகையில் பேச்சிலர் பார்ட்டி தரவில்லை என்ற கோபத்தில் இங்கு மாப்பிள்ளையின் நண்பர்கள் கலாட்டா செய்த காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ பல பேரால் பகிரப்பட்டும் அதிக லைக்குகளும் குவிந்து வருகின்றன.