Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

கள்ளக்காதல் ஆசையால் 4 வயது மகனை கொலை செய்த தாய்… நடந்த கொடூர சம்பவம்…!!

April 2, 2021

கள்ளக்காதல் ஆசையால் 4 வயது மகனை கொலை செய்த தாய்… நடந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சிவானந்தம் ராணுவ வீரரான இவருக்கு வனிதா என்ற மனைவியும் 4  வயதில் நந்தீஸ்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் வனிதாவுக்கு இளையான்குடியை சேர்ந்த கார் டிரைவரான சிவகார்திக் என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சிறுவன் நந்தீசகுமாருடன் ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு சென்று தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

Loveஐ கியூட்டாக புரொபோஸ் செய்த பாவனி

இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு நந்தீஸ்குமார் இடையையூறாக இருந்ததால் வனிதா மற்றும் சிவகார்த்திக் அடிக்கடி சிறுவனை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு நந்தீஸ்குமார் இவர்கள் இரண்டு பேரும் தாக்கியதால் படுகாயமடைந்த சிறுவனை தூக்கி கொண்டு ஊருக்கு சென்று வருகிறோம் என வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு கிருஷ்ணகிரி சென்றுள்ளனர். அப்போது ஊர் திரும்பும் வழியிலேயே  நந்தீஸ்குமார் இறந்து விட கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மலையடிவாரத்திற்கு சிறுவன் நந்தீசகுமாரின் சடலத்தை எடுத்து சென்று வனிதாவும் சிவகார்த்திக்கும் புதைத்துவிட்டு மீண்டும் திருப்பதிக்கும் திரும்பியுள்ளனர்.

குழந்தை இல்லாமல் வந்ததை பார்த்த வீட்டின் உரிமையாளர் குழந்தை பற்றி விசாரிக்க உடல் நிலை சரியில்லாததால் ஊரிலேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என அவர்கள் கூறிருக்கிறார்கள். சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து திருப்பதி காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதன் பின் போலீசார் 2 பேரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை அடித்து கொன்ற ஓப்புகொண்டுள்ளனர்.சிறுவனின் சடலத்தை மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கின் விசாரணை நேற்று நடந்த நிலையில், காதலனுடன் சேர்ந்த மகனை அடித்து கொலை செய்த வனிதாவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10  ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பாஜக வேட்பாளர் காரில் வாக்கு எந்திரத்தை கொண்டுபோனது நாங்க தான் : அசாம் தேர்தல் அதிகாரிகள்

Next Post

மாங்கா பறித்ததற்காக குழந்தைகளை கட்டி வைத்து அடித்து மாட்டு சாணி சாப்பிட வைத்த கொடூர சம்பவம் : பதைபதைக்கும் காட்சி…!!

Next Post

மாங்கா பறித்ததற்காக குழந்தைகளை கட்டி வைத்து அடித்து மாட்டு சாணி சாப்பிட வைத்த கொடூர சம்பவம் : பதைபதைக்கும் காட்சி...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version