Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

மதுரைக்கு அருகே கி.பி 13 ஆம் நூற்றாண்டில் சமணப்பள்ளிக்கு நன்கொடைஅளித்துள்ள மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கண்டெடுப்பு!..

August 4, 2020
மதுரை மாவட்டத்தில் கி.பி 13 ஆம் நூற்றாண்டிலேயே சமணப்பள்ளிக்கு நன்கொடை அளித்துள்ள மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டினை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
உள்ள இத்தனை தொல்லியல் சிறப்புகளா?

மதுரை என்றாலே வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த நகரம் என்று சொன்னால் அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்கேற்றால் போல் தற்போது மதுரை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் பல்வேறு தொன்மையான மற்றும் மன்னர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகில் உள்ள காரைக்கேனி ஊராட்சிக்குட்பட்ட செங்கமேடு கிராமத்தில் தான் தற்போது 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

யாருக்கும் தெரியாமல் மதுரை சென்ற புஸ்ஸி ஆனந்த்

உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! – ஸ்டாலின்

இத்தகைய கல்வெட்டுகளின் சிறப்புகள் மற்றும் என்ன தான் கல்வெட்டில் உள்ளது? என்பது குறித்த ஆர்வத்துடன் தொல்லியல் ஆய்வாளர் மற்றும் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனீஸ்வரனின் கேட்டறிந்த போது, செங்கமேட்டில்  தேவட்டி முனியாண்டி கோவில் அருகில் பாழடைந்த நிலையில் இருந்த பழமையான சத்திரம்,  கிணறு ஆகியவை இருந்ததை கண்டறிந்தோம். நிச்சயம் ஏதாவது தொல்லியல் பொக்கிஷங்கள் இருக்கும் என்ற ஆவலில் ஆய்வினை அங்கு தொடங்கினோம்.

உள்ள இத்தனை தொல்லியல் சிறப்புகளா?

அப்போது, அங்கு மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இச்சிற்பம் 3¼ அடி உயரமும், 2¼ அடி அகலமும் கொண்டதாக காணப்பட்டது. மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தின் மேல் சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளதைப்போன்று காட்சியளித்தது. மேலும்  அவரின் இருபுறமும் சாமரம் வீசும் இரு இயக்கர்கள் உள்ளனர். அவர் தலைக்கு மேல் முக்குடையும், பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டமும் உள்ளதாய் காணப்பட்டதாக விரிவாக எடுத்துரைத்தார்.

கிபி 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் அழிந்த கிராமம் தொல்லியல் ஆய்வில் மீட்டெடுப்பு

மேலும் இதில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இருந்த கிரந்த எழுத்து தென்பட்டது. இதனை ஆராய்ந்த போது,  செங்குடி நாட்டில் உள்ள திருஉண்ணாட்டூர் என்ற ஊர் கோவிலில் விளக்கு எரிக்கக் கொடுத்த கொடை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. இக்கோவிலின் பெயர் “அர்ஹா” எனத் தொடங்குகிறது. அதன் மீதிப்பகுதி சத்திரத்தில் உள்ள தூணின் அடிப்பகுதியில் மறைந்துள்ளது.  சமஸ்கிருதத்தில் உள்ள இதனை அருகன் எனக் கொண்டால் இதை சமணப்பள்ளியாகக் கருதலாம். இதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 24வது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரரின் கருங்கல் சிற்பமும் இதை உறுதியாக்குகிறது.

இதனை வைத்து ஆராய்வு நடத்திய போது, இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டாகக் கருதலாம் என கூறிய அவர், கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறிய முடிகிறது என தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக   இருந்திருக்கலாம்.

உள்ள இத்தனை தொல்லியல் சிறப்புகளா?

மேலும்  கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருஉண்ணாட்டூர் என்னும் ஊர், இப்பகுதியில் இருந்து அழிந்துபோன ஊராக இருக்கலாம் எனவும் இங்கு இடைக்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகளும், செங்கற்களும் அதிகளவில் சிதறிக் கிடப்பதாகவும் கூறினார்.அதோடு சிறு சிறு துண்டுகளாய் சேதமடைந்த நிலையிலிருந்த தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள  சொற்களைக் கொண்டு, அவை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின்  மெய்க்கீர்த்திக் கல்வெட்டு என்பதை அறியமுடிகிறது என தெளிவாக வரலாற்று ஆய்வுகளை எடுத்துரைத்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படத்தில் சிவகார்த்திகேயன்!!!

Next Post

கான மயிலாடக் … கடன் வந்து மேலாட!!!

Next Post

கான மயிலாடக் ... கடன் வந்து மேலாட!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version