செய்தி அலை

செய்தி அலை

கன்னட நடிகர் துருவா சார்ஜாவுக்கு கொரோனா பாதிப்பு… மனைவியுடன் மருத்துவமனையில் அனுமதி!

கன்னட சினிமா நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினரும் ஆன துருவா சார்ஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அவர் குணமடைய வேண்டும் என ட்விட்டரில்...

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது – மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம்

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு காரணமாக, தொழில்கள், வேலை வாய்ப்பு...

மின்கட்டண கொள்ளைக்கு எதிராக போராட்டம் – தி.மு.க. அறிவிப்பு

தமிழகத்தில் மிகக் கடுமையாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பல தரப்பினர் புகார் தெரிவித்தனர். ஆனால், மக்கள் வீட்டிலேயே இருந்ததால் தான் மின் கட்டணம் அதிகமாகி இருப்பதாக தமிழக...

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை குறித்து சில வாரங்களில் முடிவு – வெள்ளை மாளிகை

சீனாவின் டிக் டாக், வீசாட் உள்ளிட்ட மொபைல் செயலிகளைத் தடை செய்யும் முடிவு குறித்து சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பாதுகாப்புக்கு...

இந்தியாவில் 25 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 32 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 606 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய...

கொரோனாவால் உயிரிழக்கும் அரசு ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி: மம்தா

மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்....

ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்த மோசடி கும்பல்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் ஹேக் செய்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க...

லித்தியம் பேட்டரி இறக்குமதிக்கு வரி விதிக்க அரசு திட்டம்!

லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வணிகர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அன்றாட...

+2 தேர்வு முடிவு வெளியானது

தமிழகத்தில் பன்னிரெண்டாம் பொதுத்தேர்வில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717 பேர் எழுதினர்....

திண்டிவனம் அருகே சாலை விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விழுப்புரம்...

Page 36 of 43 1 35 36 37 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.