parasuraman

parasuraman

குருணை (உடைந்த அரிசி) ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

குருணை ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில்...

செப்டம்பர் 27ம் தேதி முதல் எலக்ட்ரிக் பேருந்து சேவை

செப்டம்பர் 27ம் தேதி முதல் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி-திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்து...

பால்பன் செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்: மைதா  1 கிலோ தயிர் 100 மி.லி சீனிபாகு ஏலக்காய் சுக்கு உப்பு (தேவையான அளவு) செய்முறை: ஒரு கிலோ மைதா மாவில்  தேவையான...

தொலைதூர கல்வி பட்டமும், நேரடி வகுப்பு பட்டமும் ஒன்னுதான் யுஜிசி அதிரடி அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது என  பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள...

Alert: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர கடலோர...

₹1க்கு புடவை விற்பனை  அலைமோதிய மக்கள் கூட்டம்

கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை என்ற அறிவிப்பால் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இன்று முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ரசிகர்களை கவரும்...

BE, B.Tech படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு பிரிவுகளுக்கான...

யசோதா திரைப்படத்தின் டீசர் வெளியானது

யசோதா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யசோதா. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார்,முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி...

பிரபல பாடலாசிரியரின் மகள் தற்கொலை

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை. இவர் முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து...

தங்கத்தின் விலை சவரனுக்கு ₹224 குறைவு

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ₹28 குறைந்து ₹4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹224 குறைந்து ₹37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது....

Page 7 of 90 1 6 7 8 90

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.