விவசாயத்திற்கு பயன்படும் நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு திண்டுக்கல் பட்டதாரி அசத்தல்!!
திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎட் பட்டதாரி ஒருவர் தன் சொந்த முயற்சியில் விவசாய இயந்திரங்கள் செய்து அசத்தி வருகிறார். பெரிய ஜேசிபி இயந்திரம் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்யும்...













