மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு!!!
தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என்றும்; புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை கொண்டு வந்துள்ளது வேதனையை அளிக்கிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக...













