தொடர்ந்து உயரும் தங்கம் விலை!
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம். கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இன்று...
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம். கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இன்று...
இசையமைப்பாளர் தமன் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல்கள் காப்பி என்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார். சிம்புவின் கம்பேக் படமான ‘ஈஸ்வரன்’ இந்த பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...
பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆன்லைனில் 200 வகையான விதவிதமான செடிகளை விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். தற்போது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மாடித் தோட்டம்...
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர், புதிதாக 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்....
சென்னையில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் நண்பரின்கண்களை குச்சியால் குத்தி வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .தென்காசி மாவட்டம் கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோகச்...
விஜய் தனது மக்கள் இயக்கத்தில் உள்ள சில அதிருப்தி நிர்வாகிகளை மாற்றி அமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தந்தை விஜய் மக்கள் இயக்கத்தை...
தன் நண்பன் பிறந்தநாளுக்காக நள்ளிரவில் சிம்பு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தன் நண்பன் சாத்தப்பனுடைய பிறந்தநாளுக்காக நள்ளிரவில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்திருக்கிறார் சிம்பு. சென்னை, கோபாலபுரத்தில் இருக்க கூடிய...
ரகுல் ப்ரீத் சிங்தான் தனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுத்ததாக பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். ’இன்று நேற்று நாளை’ படத்துடைய இயக்குநர் அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள படம் ‘அயலான்’. ரகுல்...
போக்கோவின் எக்ஸ்3 ஸ்மார்ட்ஃபோனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் போக்கோ ஸ்மார்ட்ஃபோனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலை இரண்டாயிரம் குறைக்கப்பட்டு...
வாட்ஸப் பிரைவசி விவகாரத்தில் மேற்கொள்ள பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களாக வாட்ஸப்பின் ப்ரைவசி குறித்தான விவரம் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது....
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh