நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை – முதலமைச்சர் அறிவிப்பு
கேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்....













