Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்? ஷங்கரின் ஒற்றை ட்வீட்டால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

October 11, 2021


நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்தது மட்டுமல்ல தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ள திரைப்படம் டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 அன்று தமிழகம் முழுவதும் வெளியானது.

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

விருது வாங்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்… அடுத்த பட இயக்குனர் யாருன்னு பாருங்க!!

ஷங்கர் – ராம் சரண் திரைப்படத்தை ரூ. 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!



தமிழகத்தில் மட்டும் சுமார் 700க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இந்த படம் முதல்நாள் 7 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. 100% இருக்கை நிரம்பினால் மட்டுமே இவ்வளவு பெரிய தொகை டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் எனும் பட்சத்தில் 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே நிரப்பி இவ்வளவு பெரிய தொகை கிடைக்கப்பெற்றுள்ளது சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் ரசிகர் பலத்தை காண்பிக்கிறது.

படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டுத் திரையுலக பிரபலங்கள் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் டாக்டர் படத்தை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

பொதுவாகத் தமிழ் படங்களைப் பார்த்துவிட்டு அது பற்றிய கருத்துக்களைப் பொதுவெளியில் கூறும் பழக்கம் ஷங்கருக்கு இல்லை. நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஷங்கரின் தீவிர ரசிகர் அவருக்குப் பிடித்த இயக்குநர் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ஷங்கரின் மனம் திறந்த இந்த பாராட்டு இருவரும் அடுத்த திரைப்படத்தில் இணைவதற்கான முன்னோட்டமாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டாக்டர் படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளதாவது,

இந்த வைரஸ் தொற்றின் காரணமாகப் பலர் கவலையில் இருக்கும் நிலையில் இத்திரைப்படம் ஒரு சிரிப்பு மருந்தாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும் இப்படிப்பட்ட சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் அவர்களுக்கும், தன்னுடைய பாராட்டுக்கள் என்று சங்கர் தெரிவித்தது மட்டுமில்லாமல் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் உருவாக்கிய உள்ளீர்கள்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய சிவகார்த்திகேயன் அனிருத் மற்றும் படக்குழுவினர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்கள் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெகு நாள் கழித்து தியேட்டரில் படம் பார்க்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என்றும் இயக்குனர் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

‘சாரல் சாரல் காற்றே’… வெளியானது ‘அண்ணாத்த’ பட செகண்ட் சிங்கிள்!

Next Post

ஆன்லைன் ரம்மி விளையாடி 10 லட்சத்தினை இழந்த இளைஞர்… பெற்றோருக்கு தெரிய வந்ததால் நடந்த விபரீதம்!!

Next Post

ஆன்லைன் ரம்மி விளையாடி 10 லட்சத்தினை இழந்த இளைஞர்… பெற்றோருக்கு தெரிய வந்ததால் நடந்த விபரீதம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version