புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் : பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Deputy & Assistant Registrar பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Deputy Registrar – 08
Assistant Registrar – 06
கல்வித்தகுதி :
அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,44,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக விண்ணப்பக்கட்டணம் :
UR /OBC/EWS விண்ணப்பதாரர்கள் –ரூ.2,000/-
SC/ST/PwBD/Ex-Serviceman All Women விண்ணப்பதாரர்கள் –ரூ.1,000/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 27.11.2020ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்ப நகலினை 01.12.2020 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை https://recruitment.pondiuni.edu.in/ என்ற இணையதளம் மூலம் அறியலாம்.




