Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

NIELIT வேலைவாய்ப்பு 2021

February 9, 2021

என்.ஐ.இ.எல்.ஐ.டி (NIELIT) National Institute of Electronics & Information Technology நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான NIELITல் 2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு. 12ம் வகுப்பு முதல் பி.டெக் படித்தவர்கள் வரையிலான தகுதியானவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!

3.50 லட்சம் மனுக்கள் மீது தீர்வு

பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து 21 லட்சம் இழப்பீடு தொகையை சுருட்டிய பேஸ்புக் பயனாளி

தற்போதைய என்.ஐ.இ.எல்.ஐ.டி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 03 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான என்.ஐ.இ.எல்.ஐ.டி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 131 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம். என்.ஐ.இ.எல்.ஐ.டி யின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் திட்ட பொறியாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.nielit.gov.in/ / என்ற என்.ஐ.இ.எல்.ஐ.டி யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் நிறுவனத்தில் 08 பதவிகளுக்கான 131 காலியிடங்கள்

01.என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான திட்ட பொறியாளர் (Project Engineer) பணிக்கான காலியிடங்கள்

என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனமானது சமீபத்தில் திட்ட பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்என்.ஐ.இ.எல்.ஐ.டி
பணிதிட்ட பொறியாளர்
கல்வி தகுதிபி.டெக், பி.இ, எம்.எஸ்.சி, எம்.இ.எ
வேலைக்கான இடம்சென்னை
மொத்த காலியிடங்கள்02
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி17.02.2021


02.என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மல்டி டாஸ்கிங் பணியாளர் (Multi Tasking Staff) பணிக்கான காலியிடங்கள்

என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனமானது சமீபத்தில் மல்டி டாஸ்கிங் பணியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 17.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்என்.ஐ.இ.எல்.ஐ.டி
பணிமல்டி டாஸ்கிங் பணியாளர்
கல்வி தகுதி12 ஆம் வகுப்பு
வேலைக்கான இடம்சென்னை
மொத்த காலியிடங்கள்01
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி17.02.2021


03.என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கணினி ஆய்வாளர் (System Analyst) பணிக்கான காலியிடங்கள்



என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனமானது சமீபத்தில் கணினி ஆய்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்என்.ஐ.இ.எல்.ஐ.டி
பணிகணினி ஆய்வாளர்
கல்வி தகுதிபி.எஸ்.சி, பி.டெக், பி.இ, எம்.காம், எம்.எஸ்.சி, எம்.இ, எம்.டெக், எம்.சி.ஏ
வேலைக்கான இடம்புது டெல்லி
மொத்த காலியிடங்கள்08
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி15.02.2021


04.என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான ஐடி உதவியாளர் (IT Assistant) பணிக்கான காலியிடங்கள்


என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனமானது சமீபத்தில் ஐடி உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்என்.ஐ.இ.எல்.ஐ.டி
பணிஐடி உதவியாளர்
கல்வி தகுதிபி.சி.எ, பி.எஸ்.சி
வேலைக்கான இடம்புது டெல்லி
மொத்த காலியிடங்கள்10
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி15.02.2021


05.என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி நெட்வொர்க் பொறியாளர் (Assistant Network Engineer B) பணிக்கான காலியிடங்கள்

என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனமானது சமீபத்தில் உதவி நெட்வொர்க் பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்என்.ஐ.இ.எல்.ஐ.டி
பணிஉதவி நெட்வொர்க் பொறியாளர்
கல்வி தகுதிபி.டெக்/ பி.இ, எம்.இ, எம்.டெக்
வேலைக்கான இடம்புது டெல்லி
மொத்த காலியிடங்கள்01
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி15.02.2021


06.என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி டெவலப்பர், ப்ரோகிராமர் மற்றும் பல (Developer, Programmer Assistant A) பணிகளுக்கான காலியிடங்கள்

என்.ஐ.இ.எல்.ஐ.டி நிறுவனமானது சமீபத்தில் உதவி டெவலப்பர், ப்ரோகிராமர் மற்றும் பல பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 15.02.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்புவிவரங்கள்
நிறுவனம்என்.ஐ.இ.எல்.ஐ.டி
பணிஉதவி டெவலப்பர், ப்ரோகிராமர் மற்றும் பல பணிகள்
கல்வி தகுதிபி.ஏ., பி.சி.ஏ, பி.காம், பி.எஸ்சி, பி.டெக் / பிஇ, எம்இ / எம்.டெக், எம்.சி.ஏ.
வேலைக்கான இடம்புது டெல்லி
மொத்த காலியிடங்கள்106
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி01.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி15.02.2021

அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மனைவியை கேலி செய்த இளைஞர் தலை துண்டித்து கொலை

Next Post

குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் – திருக்குறளை ஊக்குவிக்க புது முயற்சி

Next Post

குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் - திருக்குறளை ஊக்குவிக்க புது முயற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version