தமிழ்நாடு வேளாண்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பணியின் பெயர்:
- ப்ரோக்ராம் அசிஸ்டன்ட்
- பார்ம் மேனேஜர்
- ஜூனியர் அசிஸ்டென்ட்
- டிரைவர்
காலி பணியிடங்கள்: மேற்குறிப்பிட்ட பணிகளில் 44 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஊதியம்: 62,000 முதல் 1,13,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பிஎஸ்சி டிகிரி பணிக்கு ஏற்ற தகுதி
வயது வரம்பு: 18 முதல் 30 வரை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்காணல் முறையில் தேர்ந்து எடுக்கபடுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
09-11-2020
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள kvk.tnausms.in என்ற இணையதளத்தை அணுகவும்.