Wednesday, March 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

August 9, 2022

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Railways renames Howrah-Kalka Mail as Netaji Express | Travel | Manorama  English

கேரளாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று திருவோணம். ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் இப்பண்டிகை 10 நாட்களுக்கு வெகுவிமர்சியாக நடைபெறும். மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களை காண வருவதாக நம்பிக்கை. இந்த பண்டிகையில் கைக்கொட்டுக்களி, புலிக்களி, யானைத்திருவிழா, கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள்,சிறப்பு உணவுகள், அத்தப்பூக்கோலம் என பல போட்டிகள் நடைபெறும். இதை காண சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் கேரளாவிற்கு செல்வது வழக்கம். திருவோணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்டு 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதிவரை நடைபெறுகிறது.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

Onam Atham 2021 Date: All You Need to Know About the Harvest Festival of  Kerala; See Images

நம் மாநிலத்தின் எல்லைப்பகுதிகளான கோவை, கன்னியாகுமரி, நீலகிரி போன்ற பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக,8 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து சேலம்,கோவை, பாலக்காடு, திரூர் வழியாக மங்களூருவுக்கு செப்டம்பர் 2ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Onam: The 'vasudhaiva kutumbakam' festival of India | Business Standard News

தாம்பரத்தில் இருந்து எழும்பூர், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை,எர்ணாகுளம், கோட்டயம் வழியாக கொச்சுவேலிக்கு செப்டம்பர் 4ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் செப்டம்பர் 5ம் தேதி கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் ஓணம் பண்டிகைக்குச் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

திருமணத்திற்கு மீறிய உறவு… அந்த ஒரு சொல்… ப்ரீத்தி எடுத்த விபரீதமுடிவு… போலீசார் அதிர்ச்சி

Next Post

ஆவணிமாத சூரியப்பெயர்ச்சியால் யோகம் அடிக்கப்போகும் 4 ராசிகள்

Next Post

ஆவணிமாத சூரியப்பெயர்ச்சியால் யோகம் அடிக்கப்போகும் 4 ராசிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version