பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றி அமைக்க படுகிறது அதன் படி இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை பார்ப்போம்.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி…
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இன்றி ரூ.83.63க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதே போல் டீசல் விலையிலும் எந்த வித மாற்றம் இல்லாமல் 78.60 க்கு விற்க படுகிறது.