Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

திருமணமான 43 நாட்களில் மணப்பெண் கழுத்து அறுத்து கொலை செய்த மணமகன்… கொடூர சம்பவம்…!!

April 9, 2021

திருமணமான 43  நாட்களில் மணப்பெண் கழுத்து அறுத்து கொலை செய்த மணமகன் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது..

தமிழகத்தில் திருமணமான 43  நாட்களில் புதுப்பெண்ணை கொன்று விட்டு மாப்பிள்ளையும் தற்கொலை செய்து கொண்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலத்தின் கோரத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் விவசாயியான இவர் வீடுகளுக்கு செட்டாப் பாக்ஸ் பொருத்தும் பணியும் செய்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 43  நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

திருமண நாளில் மனைவியை கொலை செய்த கணவன் அதிர்ச்சி சம்பவம்

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

இந்நிலையில், நேற்று காலை இருவருக்கும் தகராறு ஏற்படவே கடும் கோபத்தில் இருந்த தங்கராஜ் மோனிஷாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் மோனிஷா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறக்கவே தங்கராஜ் கேபிள் வயரை எடுத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். தங்கராஜ் பிணமாக தொங்கியுள்ளார்.

Read more : செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு இணையக் கொள்ளை கும்பலால் ரூ.2.17 லட்சத்தை இழந்த நபர்…!!

உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் இருவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை தீவிரப்படுத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொன்றுவிட்டு தங்கராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு இணையக் கொள்ளை கும்பலால் ரூ.2.17 லட்சத்தை இழந்த நபர்…!!

Next Post

முகமூடி படத்தில் நடித்த நடிகை பூஜா ஹேக்டேவின் கவர்ச்சியான புகைப்படங்கள்…!!

Next Post

முகமூடி படத்தில் நடித்த நடிகை பூஜா ஹேக்டேவின் கவர்ச்சியான புகைப்படங்கள்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version