கோடிக்கணக்கான இதயங்களைக் கவர்ந்த குரங்கு பீன்ஸ் கட் செய்யும் க்யூட் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த பறந்து விரிந்த உலகில் நாளுக்கு நாள் வித்தியாசமான நிகழ்வுகள் அன்றாடம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை சில வீடியோ காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இவ் உலகில் வேலை சுமை தெரிந்து விலங்குகள் உரிமையாளர்களுக்கு உதவி செய்ய தொடங்கியுள்ளது. ஆனால் நம்மில் பலர் வீட்டில் வேலை செய்ய யோசிக்கிறோம். காணொளியில் மிகவும் அழகாக பெண் ஒருவர் பீன்ஸை உயிர்த்து போட அந்த குரங்கு கட் செய்து கட் செய்து பாத்திரத்தில் போடுகிறது.
இந்த அழகான காணொளியை கோடிக்கணக்கான பேர் பார்வையிட பலரும் ஷேர் செய்து கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர்.