தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சரானார் நிதிஷ்.. முக்கிய பதவிகளை கைப்பற்றிய பாஜக
பீகார் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், தொடர்ந்து 4ஆவது முறையாக பதவியேற்றார். பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்து முடிந்த மொத்தமுள்ள 243 ...
Read more