எங்களுக்கு ஊசி போட்டதை இந்தி டிவில காட்டுங்க… நெறிக்குறவர்களால் நெகிழ்ந்த அமைச்சர்!!
மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு இன்று காலை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ...
Read more













