பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட தகராறு : ஒருவர் அடித்துக்கொலை… திண்டுக்கல் அருகே பயங்கரம்!!
நத்தம் அருகே பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி-மலையூர் பள்ளத்துகாட்டை சேர்ந்தவர் வெள்ளைக் ...
Read more