Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்க,திருத்த சிறப்பு முகாம்

December 13, 2020

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்க,திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை:

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

ஜனவரி 1 ம் தேதியை வாக்காளர் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் பெயரில் வாக்காளர் பட்டியல் திருத்தமுறை கொண்டுவரப்பட்டது.அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், இடம் மாறிய விவரங்களை சேர்த்தல் போன்ற கோரிக்கைகளை கடந்த மாதம் 16 ம் தேதி முதல் இந்தமாதம் 15 ம் தேதிவரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,விண்ணப்ப படிவங்களை வழங்குவதற்கு கடந்த நவம்பர் மாதம் 21 மற்றும் 22 ம் தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை), டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டது ஏற்கனவே 3 சிறப்பு முகாம்கள் நடந்து முடிந்த நிலையில் இறுதி வாய்ப்பாக இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Read more –கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களை மத்திய விசாரணை குழு தடுக்கிறது : பினராயி விஜயன் குற்றசாட்டு

வாக்காளர் விண்ணப்ப படிவங்களை அளிப்பதற்கு வரும் டிசம்பர் 15 ம் தேதியுடன் கால அவகாசம் முடிவுக்கு வருவதால், இன்றும் பலர் விண்ணப்ப படிவங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வரும் ஜனவரி 20 ம் தேதியன்று இதன் தொடர்ச்சியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கேரள அரசின் வளர்ச்சி திட்டங்களை மத்திய விசாரணை குழு தடுக்கிறது : பினராயி விஜயன் குற்றசாட்டு

Next Post

இந்த கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது : நாடாளுமன்ற தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

Next Post
New Delhi, June 30 (ANI): Prime Minister Narendra Modi addresses the nation, in New Delhi on Tuesday. (ANI Photo)

இந்த கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது : நாடாளுமன்ற தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version