Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

காதலிக்கு தீ வைத்த இளைஞர்: வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆனதால் ஆத்திரம்

February 5, 2021

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், காதலி மீது தீ வைத்த காதலன் தானும் தற்கொலை செய்து கொண்டான்.

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர்  வெங்கட்டம்மா.இவருக்கு ரஜித்தா என்ற மகள் உண்டு. அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் ரஜிதாவும் 7 வருடம் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜித்தாவின் தந்தை இறந்து போனதால், அவர் வேலை பார்த்து வந்த சென்னை மாநகராட்சியில் ரஜித்தாவுக்கு வேலை கிடைத்துள்ளது. மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக அவர் வேலை பார்க்க தொடங்கியுள்ளார். அதன்பிறகு ரஜிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதாகவும் சதிஷ் உடன் பழகுவதை குறைத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைக் கொள்ளை…  சிக்கிய சேகரு… காரணம் இதுதான்!

காணாமல் போன சிறுவன்… நண்பனுடன் சடலமாக மீட்பு!

ஆஃப் பாயிலுக்கு கலவரமா? இரு காவலர்கள் சஸ்பெண்ட்

இதற்கிடையே ,மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் ரஜிதாவுக்கு நிச்சயம் ஆகியிருக்கிறது. . இந்த விஷயம் தெரிந்ததும் சதீஷ் ரஜிதாவுட ன் சண்டை போட்டு வந்துள்ளார்.  இதனால், ஆத்திரத்தில் இருந்த சதீஷ் இன்று அதிகாலை 3 மணியளவில் ரஜீதாவின் வீட்டின் மேல் இருந்த ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் குதித்துள்ளார். பின்னர், காதலி ரஜிதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அதைத்தடுக்க வந்த தாயார் வெங்கட்டம்மா மீதும் தீ வைத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதில் வீட்டுக்குள்ளேயே 3 பேருமே கருகி பலியாகியுள்ளனர். வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

முதல் டெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பேட்டிங்

Next Post

சர்வதேச படவிழாவில் பாரம்பரியத்தை கடைப்பிடித்த நயன் – விக்னேஷ் ஜோடி

Next Post

சர்வதேச படவிழாவில் பாரம்பரியத்தை கடைப்பிடித்த நயன் – விக்னேஷ் ஜோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version