8-வது தேர்ச்சியா? இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க!!
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள சோல்ஜர் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும்...













