செய்தி அலை

செய்தி அலை

இன்று வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மே மாதம் என்றால் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதும், மாணவர்கள் அதன்பின் என்ன...

*இப்படி புன்னகைத்தால் என்ன தான் செய்வது?*

இடதோர இதழோரங்களின்பள்ளத்தாக்கில் மட்டும்பூக்கிறாயே எப்படி? தெரியாமல் கைபட்டுஎழும் பியானோவைப் போலக்ளுக் என சிரிக்கிறாயே எப்படி? இப்படிச் சிரித்தால்என்ன தான் செய்வது? சிங்கப்பல் தெரியகன்னத்தில் குழி விழகண்களிலும் புன்னகைக்கிறாயே...

வெஸ்ட் இண்டீசுக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? – 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா என்று உள்ளூர் ரசிகர்கள்...

பிக்பாஷ் கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு

பிக்பாஷ் கிரிக்கெட் அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணையை...

இந்தியாவில் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடங்கியது!

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனை தொடங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் என்பதுதான் இப்போது இந்தியாவில் கொரோனா...

2வது முறை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் குறைவு – மாநகராட்சி ஆணையர்

சென்னையில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.. சென்னையில் உள்ள சந்தைகளில் மேற்கொள்ள வேண்டிய...

வீரப்பன் மகளுக்கு பாஜகவில் முக்கிய பதவி…!

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பன் 2004ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன்  – முத்துலட்சுமி...

பொறியியல் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். 2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு...

மறுபடியும் முதல்ல இருந்தா…நவம்பரில் உதயமாகும் ரஜினி கட்சி..?

நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது நண்பரும், அரசியல் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக அரசியலை பல ஆண்டுகளாக...

மும்பையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும் – வானிலை மையம்

மும்பை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மும்பை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளுக்கு...

Page 37 of 43 1 36 37 38 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.