75வது சுதந்திரதின விழா : பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார். https://twitter.com/ANI/status/1558997750884499457 இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சுதந்திர தினம் நாடு முழுவதும் சுதந்திர தின...













