பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதியக் கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.இக்கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மனிதவள மேம்பாட்டுத் துறை” அமைச்சகத்தின் பெயர் “மத்திய கல்வித்துறை” அமைச்சகம் என்ற பெயர் மாற்றத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.