விளையாட்டு

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அடிலெய்டு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல்...

Read more

கண்ணா.. நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இந்திய அணிக்கு திரும்புகிறார் ரோகித் சர்மா

பிசிசிஐ நடத்திய உடற்தகுதி தேர்வில் நட்சத்திர விரர் ரோஹித் சர்மா, தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள ரோகித் சர்மா, தொடக்க...

Read more

நடராஜனை நினைத்து என்னால் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது : டேவிட் வார்னர் புகழாரம்

நடராஜனை நினைத்து என்னால் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரரும்,ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா : இந்திய...

Read more

தவான்,ஹர்திக் பாண்டியா அதிரடி : இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடியால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. சிட்னி: ஆஸ்திரேலியா...

Read more

2-வது டி 20 போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்திய...

Read more

கடைசி நேரத்தில் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று.. ஒத்திவைக்கப்பட்ட ஒருநாள் தொடர்

கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்...

Read more

இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத நிகழ்வு – தமிழக வீரர் நடராஜன்

இந்திய அணிக்காக விளையாடியது நம்ப முடியாத, புதுமையான அனுபவமாக இருந்தது என்று தமிழக வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கான்பெர்ரா: ஐ.பி.எல்.2020 தொடரில்...

Read more

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடராஜன் அறிமுகம்தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்...

Read more

சச்சின் சாதனை முறியடிப்பு : அதிவேகமாக 12,000 ரன்களை கடந்த கோலி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 12,000 ரன்களை அதிவேகமாக கடந்து விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்தார். கான்பெர்ரா: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும்...

Read more

சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கினார் தமிழக வீரர் நடராஜன்..

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள தமிழக வீரர் நடராஜன் இந்த போட்டியின் மூலம் சர்வதேச போட்டியில் தடம் பதிக்கிறார். ஆஸ்திரேலியா :...

Read more
Page 23 of 67 1 22 23 24 67

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.