Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

சீன நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா- டிரம்ப் அதிரடி

July 21, 2020

மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்த சீனாவின் 11 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

2018-ம் ஆண்டு அமெரிக்கா, சீனாவின் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்தது. சீனாவும் பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது. அன்றிலிருந்து, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வரி விதிப்பில் தொடங்கிய பிரச்சனை வர்த்தகப் போராக உருமாறியது. அதை தீர்த்துக் கொள்ள ஜனவரி 2020-ல் தான் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

அமெரிக்காவை தாக்கினால் இதுவரை இல்லாத பதிலடி

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

வர்த்தகப் போர் முடிந்து சுமூகமாக பிரச்சனைகள் தீர்வதற்குள், கொரோனா வைரஸ் வந்துவிட்டது. கொரோனா வைரஸை சீன வைரஸ் என ட்ரம்ப் சர்வதேச அரங்குகளில் சொல்லி சீனாவை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கினார்.

சீனாவின் எல்லா விவகாரங்களிலும் தன் கருத்தைச் சொல்லத் தொடங்கியது, அமெரிக்கா. சிங் ஜியாங் (Xinjiang) பகுதியில் வாழும் உய்கர் இஸ்லாமியர்கள் விவகாரம், ஹாங்காங் சுதந்திர விவகாரம், மிக முக்கியமாக தென் சீனக் கடல் என எல்லா பிரச்சனைகளிலும், சீனாவுக்கு எதிராகவே அமெரிக்கா நடந்து வருகிறது.

சற்று பொறுமை காத்த சீனா,”அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என கடுமையாக பதில் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, அமெரிக்கர்களின் விசா விவகாரங்களில் கூட கை வைத்தது, சீனா.

உலகின் வல்லரசு எனச் சொல்லப்படும் அமெரிக்காவிலேயே 39.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1,43,834 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். சுமாராக 18.49 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார்கள். இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார், அதிபர் ட்ரம்ப். அதற்கான விளைவுகளை சீனா எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சூலூர் விமானப்படை தளத்தில் மூத்த சகோதரரின் போலி ஆதார் எண்ணை அளித்து ஒப்பந்த ஊழியராக 6 மாதமாக பணியாற்றி வந்த பீஹார் இளைஞர் கைது.

Next Post

ஆபத்தில் ஐடி ஊழியர்கள்…. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

Next Post

ஆபத்தில் ஐடி ஊழியர்கள்…. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version